சிவகாசியில் இன்று மின்குறைதீர் முகாம்
சிவகாசியில் சனிக்கிழமை மின்குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் சனிக்கிழமை மின்குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மார்ச் 5 ஆம் தேதி சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் காலை சுமார் 11 மணியளவில் நடைபெற உள்ளது. அப்போது மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.