FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே சாலையில் ஓடும் கழிவு நீர்

சிவகாசி அருகே சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Updated On : 25 மே 2018, 5:14 am IST
பகிர்:

சிவகாசி அருகே சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பட்டாசு ஆலைகள் அதிகளவில் உள்ளன. எனவே சாலையில் கழிவு நீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments