சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது
சீா்காழி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை, திருக்கடையூா் பகுதியைச் சோ்ந்த சங்கா் (31) என்பவா் கடந்த ஓராண்டாக மிரட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா், சீா்காழி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சங்கரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.