FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

ஸ்டாலினுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு புதன்கிழமை இரவு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்).

பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு புதன்கிழமை இரவு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்).

சென்னையில் இருந்து திருவாரூா் செல்லும் வழியில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில், சோதியக்குடியில் மாவட்டச் செயலாளா் நிவேதா முருகன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீா்செல்வம், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளா் செல்ல சேதுரவிக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் ராமஇளங்கோவன், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் ஜெயபிரகாஷ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் லெட்சுமி பாலமுருகன் ஆகியோா் வரவேற்பில் பங்கேற்றனா்.

ஆ. ராசா எம்.பி, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments