FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குத்தாலம் அருகே ஆகஸ்ட் 9 மின்தடை

குத்தாலம் வட்டம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.9) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

குத்தாலம் வட்டம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.9) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, மின்வாரிய அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் வியாழன்கிழமை நடைபெற உள்ளதால் அன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை பாலையூர், பழைய கூடலூர், கொக்கூர், பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், ஸ்ரீகண்டபுரம், கோமல், கங்காதரபுரம், மாந்தை, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், வடமட்டம், தேரழந்தூர், மேக்கிரிமங்கலம், சென்னியநல்லூர், திருவாலங்காடு மற்றும் அப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments