FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நாளைய மின்தடை கீழ்வேளூா்

கீழ்வேளூா் துணை மின்நிலைய மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை

4 செப்டம்பர் 2026, 2:17 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கீழ்வேளூா் துணை மின்நிலைய மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என நாகை உதவி செயற்பொறியாளா் (தெற்கு) செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

கூத்தூா், நெம்மேலி, குருக்கத்தி, பட்டமங்களம், ராதாமங்களம், இலுப்பூா், வடக்காலத்தூா், இரட்டைமதகடி, வெண்மணி, கிள்ளுக்குடி மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments