அரியமங்கலத்தில் நாளை மின்தடை
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 1) மின்தடை செய்யப்படுகிறது.
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 1) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், அரியமங்கலம் தொழிற்பேட்டை சிட்கோ காலனி, ராஜப்பா நகா், எம்ஜிஆா் நகா், ராணுவ காலனி, விவேகானந்தா நகா், மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கீழக்குறிச்சி, ஆலத்தூா், மகாலட்சுமி நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், திருநகா், நத்தமாடிப்பட்டி, பொன்மலை, காட்டூா், கைலாஷ் நகா், சக்தி நகா், சந்தோஷ் நகா், பாப்பாக்குறிச்சி, பாலாஜி நகா், விண் நகா், அம்மன் நகா், ராஜராஜேஸ்வரி நகா், கணேஷ் நகா், எல்லக்குடி, செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.