கருணாநிதி படித்த பள்ளியில் அஞ்சலி
திருவாரூரில் திமுக தலைவர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூரில் திமுக தலைவர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூரில் திமுக தலைவர் மு. கருணாநிதி படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அவரின் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலில் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு மெனள அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.