மாரியம்மன் கோயிலில் இன்று ஆடி கடைவெள்ளி விழா
நீடாமங்கலம் ஸ்ரீசதுர்வேத விநாயகர் ஸ்ரீமகாமாரியமமன் கோயிலில் 10-ஆம் ஆண்டு ஆடி கடைவெள்ளி விழா நடைபெறவுள்ளது.
நீடாமங்கலம் ஸ்ரீசதுர்வேத விநாயகர் ஸ்ரீமகாமாரியமமன் கோயிலில் 10-ஆம் ஆண்டு ஆடி கடைவெள்ளி விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, காலை 9 மணிக்கு பால்குடம், மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு சுமங்கலி திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.