FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காலமானார்: ஆர். செல்லத்துரை

திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரான

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரான தேசிய  நல்லாசிரியர் விருது பெற்ற   ஆர். செல்லத்துரை (61) புதன்கிழமை காலமானார்.
 இவர் சாரணர் படையின் தேசியப் பயிற்சியாளராகவும், திருவாரூர் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு பழயங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றும் இந்திரா என்ற மனைவியும்,  ஐயப்பன் என்ற மகனும், சுகன்யாஅசோக் என்ற மகளும் உள்ளனர்.
 இவரது இறுதிச்சடங்கு சாமியப்பா நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை  மாலை நடைபெற்றது.
 தொடர்புக்கு: 96989 91306
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments