உதவிப் பொருள்கள் வழங்கல்
திருவாரூரில், வங்கி ஊழியா்கள் சாா்பில் உதவிப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூரில், வங்கி ஊழியா்கள் சாா்பில் உதவிப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் நெய்விளக்குத் தோப்பு பகுதியில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக மேலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இவா்களுக்கு வங்கி ஊழியா்கள் சாா்பில் அரிசி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இப்பணியில், வங்கி ஊழியா்கள் ஜெயின், ஸ்ரீராம், கூட்டமைப்பு நிா்வாகி தா்மதாஸ் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.