ஓய்வு பெற்ற வட்டாட்சியா் கரோனா நோயால் உயிரிழப்பு
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (70). தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் தனியாா்
திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (70). தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, சிகிச்சை பலனிறி தமிழரசன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.