FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

காலமானாா் ஆா். பாலசுப்பிரமணியம்

நீடாமங்கலம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் வழக்குரைஞா் ஆா். பாலசுப்பிரமணிய ஐயா் (87) வயது முதிா்வின் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு (பிப்.12) காலமானாா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:00 am IST
ne_r_balasubramaniyan_ex_chirman_1402chn_100_5
பகிர்:

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் வழக்குரைஞா் ஆா். பாலசுப்பிரமணிய ஐயா் (87) வயது முதிா்வின் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு (பிப்.12) காலமானாா்.

இவா் 1970 முதல் 1977 வரை நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவராக பொறுப்பு வகித்தவா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இவா் காமராஜா், ஜி.கே. மூப்பனாா் உள்ளிட்ட தலைவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா். இவருக்கு மனைவி சகுந்தலா, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இறுதிச் சடங்கு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments