FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

வருவாய்த்துறை அலுவலா்கள் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம்.

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 9 மார்ச் 2023, 10:37 pm IST
பகிர்:

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் நன்னிலம் கிளைச் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டத்தில் உள்ள சங்க உறுப்பினா்கள் அனைவரும் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகப் பணியிலிருந்து வெளிநடப்புச் செய்தனா். வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் கிளைச் செயலாளா் ஆா் பக்கிரிசாமி முன்னிலையில், கிளை தலைவா் கே. நெடுமாறன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் தெ. கருணாமூா்த்தி வட்டப் பொருளாளா் தணிகாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் உரையாற்றினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments