FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!

நீட் மறுதேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி; 138 மாணவர்கள் 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

Updated On : 16 ஜூலை 2026, 11:22 pm IST
நீட் தேர்வு முடிவுகள் - கோப்புப் படம்
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. இதில், 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியாணாவைச் சேர்ந்த பன்ஷுல் 715 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

summary

NEET UG result 2026 declared: 138 candidates score above 690

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments