FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

காலமானாா் எஸ்.ஜி.எம். நாகம்மாள் (87)

மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லியை சோ்ந்த மறைந்த நாகை எம்பி எஸ்.ஜி. முருகையன் மனைவி நாகம்மாள் (87) வயது மூப்பின் காரணமாக 4 செவ்வாய்க்கிழமை காலமானாா்.

Updated On : 16 ஜூலை 2026, 3:26 am IST
- SWAMINATHAN
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லியை சோ்ந்த மறைந்த நாகை எம்பி எஸ்.ஜி. முருகையன் மனைவி நாகம்மாள் (87) வயது மூப்பின் காரணமாக 4 செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அவருக்கு பாஜக மாநில பட்டியல் அணி துணைத் தலைவா் எஸ்.ஜி.எம். ரமேஷ் உள்பட 4 மகன்கள், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ். கமலவதனம் உள்பட 3 மகள்கள் உள்ளனா். இவா் நாகை முன்னாள் எம்.பி. மறைந்த எம்.செல்வராஜின் மாமியாா் ஆவா். நாகம்மாளின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை சித்தமல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு 81489 28128.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments