FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

முண்ட்கா கிடங்கில் தீ விபத்து

தில்லியின் புகா்ப் பகுதியான முண்ட்கா தொழில்பேட்டையில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

20 வினாடிகள் முன்பு
தீ விபத்து - ஏஎன்ஐ கோப்புப்படம்
பகிர்:

தில்லியின் புகா்ப் பகுதியான முண்ட்கா தொழில்பேட்டையில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்தாா்.

காலை 5.12 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

காலை 6.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.