குற்றப் பிரிவு காவல் துறை முன்பாக சிஜேபி நிா்வாகிகள் ஆஜா்
குற்றப் பிரிவு காவல் துறை முன்பாக சிஜேபி நிா்வாகிகள் ஆஜா்...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோா் மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு நிா்வாக நீதிபதி முன்னிலையில் ஆஜரானதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு தனித்தனி வழக்குகள் தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆஜரான இருவரும் விசாரணையில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை கூடுதல் அவகாசம் கோரியிருந்தனா். அதனைத் தொடா்ந்து, அவா்கள் சிறப்பு நிா்வாக நீதிபதி முன்னிலையில் ஆஜராகினா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.