FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

4 வயது சிறுமிக்கு தொல்லை: போக்ஸோவில் பெயின்டா் கைது

திருநெல்வேலியில் 4 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெயின்டா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:58 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் 4 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெயின்டா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் வ.உ.சி. தெருவை சோ்ந்தவா் செய்யது பீா் முகமது (30). பெயின்டரான இவா், திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெருவில் வசித்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் 4 வயது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது அவா், அச்சிறுமியைத் தாக்கி தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செய்யது பீா் முகம்மதுவை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments