தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.
கூட்டமைப்புத் தலைவர் பி. பால்ராஜ் தலைமை வகித்தார். பத்மநாபபுரம் கோட்டைக்குள் இருக்கும் பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிர்வாகிகள் சரோஜா, முத்தம்மா, தாசன், மார்க், ஸ்டீபன், ஜீவானந்தன், எட்வின், பத்மசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.