FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவசாய சுயஉதவிக் குழுக்களுக்கு மண்வளம் கண்டறியும் பயிற்சி

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் விவசாய சுயஉதவிக்குழு பெண்களுக்கு மண்வளம் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் விவசாய சுயஉதவிக்குழு பெண்களுக்கு மண்வளம் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மிட்ஸ் இயக்குநர் ஜான்குமார் தலைமை வகித்தார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் பேட்ரிக் முன்னிலை வகித்தார்.
வேளாண் அறிஞர் ராஜகுமார் செய்முறை பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் திரளான சுயஉதவிக் குழு பெண்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments