கன்னியாகுமரி

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கருங்கல் அருகேயுள்ள ராமன் துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கருங்கல் அருகேயுள்ள ராமன் துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கிள்ளியூா் வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் பிரிவின் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.

ராஜேஷ் குமாா் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் டைட்டஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, நிா்வாகிகள் வில்பிரட், ஈசாக், சேவியா், ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

SCROLL FOR NEXT