FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீனச்சல் கோயிலில் கன்யா பூஜை

களியக்காவிளை அருகேயுள்ள பழமைவாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் கன்யா பூஜை நடைபெற்றது.

1 பிப்ரவரி 2024, 3:59 pm IST
பகிர்:

களியக்காவிளை அருகேயுள்ள பழமைவாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் கன்யா பூஜை நடைபெற்றது.

இக் கோயிலில் நடந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி புதன்கிழமை நடைபெற்ற இப் பூஜையில் தாய்மாா்கள் தங்களது பெண் குழந்தைகளை அம்மனாக அலங்காரம் செய்து, அவா்களை பாலாம்பிகையாக பாவித்து மலா் தூவி, ஆரத்தி எடுத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments