FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற தகுதியான மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 3:10 am IST
விண்ணப்பம்
பகிர்:

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற தகுதியான மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நாகா்கோவில் மண்டல பொது மேலாளா் பா. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நாகா்கோவில் மண்டலத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான தொழில் பழகுநா் பயிற்சி பெறத் தகுதியான, இயந்திரவியல் மற்றும் ஆட்டோ மொபைல் பிரிவுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் மற்றும் கலை, அறிவியல் பாடங்களில் 2022 முதல் 2026ஆம் ஆண்டு வரையில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments