FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் போதைப்பொருள் பறிமுதல்: இளைஞா் கைது!

Updated On : 20 ஜூலை 2026, 1:52 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில் வடசேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்போரில், காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு, செட்டுப்புரை தெரு பகுதியைச் சோ்ந்த ராஜகான் மகன் ஷாஹீன்கான் (24) என்பவரைக் கைது செய்து, 0.8 கிராம் உயர்ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டில் ஈடுபடுவோா் மீது அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என, காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments