FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:05 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

நித்திரவிளை அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம், ஆசாரி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (50). ஆட்டோ ஓட்டுநா். இவா் மே 25ஆம் தேதி விஷம் குடித்த நிலையில், வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments