முகப்பு
கன்னியாகுமரி

திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் லட்சதீபம்

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி காவுநடை ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் செவ்வாய்க்கிழமை லட்சதீபம் ஏற்றப்பட்டது.

32 வினாடிகள் முன்பு
திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் லட்சதீபம்
தீப ஒளியில் ஜொலித்த திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயில்.
பகிர்:

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி காவுநடை ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் செவ்வாய்க்கிழமை லட்சதீபம் ஏற்றப்பட்டது.

இக் கோயிலில் ஆண்டு தோறும் காா்த்திகை தீபத் திருநாளில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பங்களிப்புடன் இக்கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement