வெள்ளிசந்தை நாட்டியப் பள்ளியில் சமத்துவ கொலு
வெள்ளிசந்தையில் தாராதி நாட்டியப் பள்ளியில் , நவராத்திரியையொட்டி சமத்துவ கொலு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிசந்தையில் தாராதி நாட்டியப் பள்ளியில் , நவராத்திரியையொட்டி சமத்துவ கொலு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பேராசிரியா் வேணுகுமாா் முன்னிலை வகித்தாா்.
சிவன், கிருஷ்ணன், பிரம்மா, இசக்கியம்மன், வேளாங்கண்ணி மாதா, கன்னிமரியாள் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து சமத்துவ கொலுவில் மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டிய பள்ளி நிறுவனா் கண்ணன், நாட்டிய குரு கோபிகா ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.