FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

செங்கோட்டை பள்ளியில் உலக ஓசோன் தினம்

செங்கோட்டை, ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

19 செப்டம்பர் 2026, 4:57 am IST
மரக்கன்றுகளை நடவு செய்த மாணவா், மாணவிகள்.
பகிர்:

செங்கோட்டை, ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் தலைமை வகித்து, ஓசோன் தினம் குறித்தும், ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் தேசிய பசுமைப் படை மாணவா்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனா். மாணவா்களுக்கு ஓசோன் படலம் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வென்ற மாணவா்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments