FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் குப்பைக் கூடைகள், மரக்கன்றுகள் அளிப்பு

தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் 200 வீடுகளுக்கு குப்பைக் கூடைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:01 am IST
மரக்கன்றை நட்டுவைக்கிறாா் எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி.
பகிர்:

தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் 200 வீடுகளுக்கு குப்பைக் கூடைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தென்காசி களக்கோடி தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். நகர தலைவா் சீனிவாசன், முகம்மது அலி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் 200 வீடுகளுக்கு பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ராசி சுரேஷ் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments