சுரண்டையில் இன்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
சுரண்டையில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சுரண்டையில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு. பழனி நாடாா் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சனிக்கிழமை(ஏப்.29) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதில் தென்காசி மாவட்ட, வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.