அங்கன்வாடி மையம் திறப்பு
பாளையங்கோட்டை அருகே படப்பக்குறிச்சியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருகே படப்பக்குறிச்சியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் படப்பக்குறிச்சியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விழாவுக்கு மாமன்ற உறுப்பினர் வசந்தா ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். பெ. பழுவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏ.எல்.எஸ். லட்சுமணன், வ. அருள்இளங்கோ, கோ. நாராயணன், அசரியாஸ்டீபன், கார்டன்சேகர், மதன்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.