FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்து முன்னணி பிரமுகர் நீக்கம்

இந்து முன்னணியிலிருந்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் முத்து சரவணன் நீக்கப்பட்டுள்ளார்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

இந்து முன்னணியிலிருந்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் முத்து சரவணன் நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 
இந்து முன்னணி பேரியக்கத்தின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த பாளையங்கோட்டை முத்து சரவணன், அவர் வகித்து வந்த பதவியில் இருந்தும், இயக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே அவருடன் இந்து முன்னணி இயக்கத்தினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments