ஆறுமுகனேரி பகுதியில் செப்டம்பர் 7 மின் தடை
திருச்செந்தூர் உபமின் நிலையத்திலிருந்து செல்லும் அடைக்கலாபுரம் 11 கே.வி. மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (செப். 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் உபமின் நிலையத்திலிருந்து செல்லும் அடைக்கலாபுரம் 11 கே.வி. மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (செப். 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆறுமுகனேரி பிரிவிற்குட்பட்ட எல்.எப். ரோடு வடக்குப்பகுதி, செல்வராஜபுரம், கீழசண்முகபுரம், கீழ நவ்வலடிவிளை, மேல நவ்வலடிவிளை, பூவரசூர், லட்சுமிமாநகரம், காணியாளர்தெரு, சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, சுவாமி சன்னதித்தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் (பொ) எஸ்.சந்திரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.