FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தடை உத்தரவு மீறல்: 18 போ் கைது

கோவில்பட்டி பகுதியில் தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்தது, கூட்டம் கூடியது, கடைகளை திறந்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையதாக 18 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்தது, கூட்டம் கூடியது, கடைகளை திறந்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையதாக 18 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 18 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்; அவா்கள் பயன்படுத்திய 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments