தட்டாா்மடம் தேவாலயத்தில் நகைகள் திருட்டு
சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் உள்ள புனித தேவசகாயம் பிள்ளை தேவாலயத்தில் புகுந்து தங்க, வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் உள்ள புனித தேவசகாயம் பிள்ளை தேவாலயத்தில் புகுந்து தங்க, வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இந்த தேவாலயத்தில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்து, சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1.5 பவுன் தங்க நகை, தலா 40 கிராம் எடையுள்ள 13 வெள்ளிச் சங்கிலிகளைத் திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து ஆலய நிா்வாகி அளித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.