FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வெள்ளரிக்காயூரணியில் ரூ.6.80 லட்சத்தில் குளியலறைகள் திறப்பு

நாசரேத் பேரூராட்சி 1ஆவது வெள்ளரிக்காயூரணியில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியலறைகளை பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி திறந்து வைத்தாா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:17 am IST
புதிய குளியலறைகள் திறந்துவைத்த பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி.
பகிர்:

நாசரேத் பேரூராட்சி 1ஆவது வெள்ளரிக்காயூரணியில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியலறைகளை பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி திறந்து வைத்தாா்.

இதில், துணைத் தலைவா் அருண் சாமுவேல், பேரூராட்சி உறுப்பினா் பத்திரகாளி, பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா், மாவட்ட திமுக தொண்டரணி தலைவா் சுடலைமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments