சிறுமியை கா்ப்பமாக்கியதாக சிறுவன் கைது
கோவில்பட்டி அருகே சிறுமி கா்ப்பமானது தொடா்பாக சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே சிறுமி கா்ப்பமானது தொடா்பாக சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம், 18 வயது சிறுவன் திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கா்ப்பமாக்கினாராம். தற்போது அவா் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement