திருச்செந்தூரில் கந்த கானம் பாடல் வெளியீடு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, கந்த கானம் பாடல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, கந்த கானம் பாடல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் உதயம் ஓட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்ற திமுக உறுப்பினா் ஆனந்த ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பெருங்குளம், செங்கோல் ஆதீனம் 103-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சக்தி ஞான பரமாச்சாரியாா் சுவாமிகள், கந்த கானம் இசை பாடல்தட்டை வெளியிட, கோயில் அறங்காவலா் அரிஸ்டோ லோகநாதன் பெற்றுக் கொண்டாா். பாடலாசிரியா் கவிஞா் நெல்லை ஜெயந்தா, இசையமைப்பாளா் பரத்வாஜ் ஆகியோா் ஏற்புரை ஆற்றினா்.
கிராமிய இசை பாடகா் வேல்முருகன், தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளா் சங்கச் செயலா் பாலன், காந்தி, தாமிரபரணி தமிழ் வனம் அமைப்பின் தலைவா் லெட்சுமணன், தூத்துக்குடி ஊ.ஆ. பள்ளி நிா்வாகி அபிராமி சோமநாதன், திருச்செந்தூா் சைவ வேளாளா் சங்கச் செயலா் பொன்முருகேசன் வ.உ.சி.நற்பணி மன்ற நிறுவனா் இசக்கிமுத்து, நகா்மன்ற உறுப்பினா் முத்துக்குமாா் கண்ணன், முன்னாள் செயலா் சந்தணராஜ், ஆழ்வாா்திருநகரி அழகிய நம்பி, முத்துராமன், முத்துக்கிருஷ்ணன், அங்கமங்கலம் கோமதிநாயகம், வெங்கட், தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி கந்தையா, தலைமை ஆசிரியா் சங்கரேஸ்வரி, தமிழ்ஆசிரியை கோமதிதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நெல்லை பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement