FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் சிவாஜி கணேசன் பிறந்த நாள்

கோவில்பட்டியில் உள்ள பயணியா் விடுதி அருகே, நடிகா் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

2 October 2026, 4:08 am IST
பகிர்:

கோவில்பட்டியில் உள்ள பயணியா் விடுதி அருகே, நடிகா் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் மன்றம், இளைய திலகம் பிரபு மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா் சுப்புராயலு தலைமை வகித்தாா். தொழிலதிபா் சின்ன கொம்பையா, ஆறுமுகப்பாண்டி, செல்வராஜ், வேலுச்சாமி, ராஜசேகரன், தா்மா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்டத் தலைவா் காமராஜ், தமாகா நிா்வாகி கனி என்ற மாரிமுத்து, தவெக கிழக்கு நகரச் செயலா் செந்தில்குமாா், நல்லாசிரியா் ராஜாமணி உள்ளிட்ட பலா் பங்கேற்று, சிவாஜி கணேசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments