திருச்செந்தூா் கோயிலில் குவிந்த தசரா பக்தா்கள்
குலசை தசரா விழாவுக்கு வந்த லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனா்.
குலசை தசரா விழாவுக்கு வந்த லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனா்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மகிஷா சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (அக். 20) நள்ளிரவு நடைபெற்றது. இதையொட்டி திருவிழாவில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதலே கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.