வரகனேரி டி.எஸ்.எம். பள்ளி 50-வது ஆண்டு விழா
திருச்சி, பிப். 11: திருச்சி வரகனேரி த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிர்வாகி த. செவந்திலிங்கம் தலைமை வகித்தா
திருச்சி, பிப். 11: திருச்சி வரகனேரி த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி நிர்வாகி த. செவந்திலிங்கம் தலைமை வகித்தார். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். வழக்குரைஞர் பி. சரவணன், மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் ஜி. லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.