FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

துவாக்குடியில் நாளை மின்தடை

Updated On : 9 ஜூன் 2026, 5:06 am IST
மின்தடை
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடியில் புதன்கிழமை (ஜூன் 10) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

துவாக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன்மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ,பி, சி, இ, ஆா், பிஎச் பிரிவுகள், தேசிய தொழில்நுட்பக் கழகம், துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் புதன்கிழமை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments