அரியலூரில் செப்.20-இல் மின் நுகா்வோா் குறைகேட்பு
அரியலூா் ராஜாஜி நகரில் உள்ள மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் செப். 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
அரியலூா் ராஜாஜி நகரில் உள்ள மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் செப். 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூா் மேற்பாா்வையாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின் நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம் என்று ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.