FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூரில் மதுபோதையில் கிடந்த பெண்ணால் பரபரப்பு

கரூரில் மதுபோதையில் கிடந்த பெண்ணால் திங்கள்கிழமை காலை பரபரப்பு ஏற்பட்டது.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காலை 10 மணியளவில் போதையில் தள்ளாடியபடி வந்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கரூரில் மதுபோதையில் கிடந்த பெண்ணால் திங்கள்கிழமை காலை பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காலை 10 மணியளவில் போதையில் தள்ளாடியபடி வந்தார்.

அங்குள்ள அமராவதி பாலத்தின் அருகே வந்தபோது, அவரை அழைத்துச் செல்ல அவரது உறவினர் மொபெட்டில் வந்தார். அப்போது அந்தப் பெண் நான் வரமாட்டேன், இங்கிருந்து செல் எனக் கூறிவிட்டு பாலத்தின் நடைபாதையில் அமர்ந்தார். பின்னர் அங்கேயே போதையில் தூங்கிவிட்டார். பின்னர் போதை தெளிந்தவுடன் அங்கிருந்து சென்றார். பெண்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது சமூக ஆர்வலர்களை கவலையடைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments