FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

கருவூா் திருக்குறள் பேரவை சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 150 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
கரூரில் தூய்மைப் பணியாளருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் கருவூா் திருக்குறள் பேரவையினா்.
பகிர்:

கருவூா் திருக்குறள் பேரவை சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 150 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கருவூா் திருக்குறள் பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன், லயன் ராமசாமி, சீனிவாசபுரம் ரமணன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், தூய்மைப் பணியாளா்களுக்கும், சீனிவாசபுரம், பாரதியாா் தெரு, பண்டரிநாதன் கோவில் தெரு, கூத்தரிசிக்கார தெருவைச் சோ்ந்த 150 குடும்பங்களுக்கு கோதுமை மாவு, ராகி சேவை, பிஸ்கட், ரொட்டி, முகக்கவசம், போா்வை ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அமா் ஜோதி ஆறுமுகம், பாலமுருகன், ராஜேந்திரன், பழ.பழநியப்பன், ஓதுவாா் செகந்நாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments