FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

கரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 12:10 am IST
கரூரில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பகிர்:

கரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூரில் திருவள்ளுவா் விளையாட்டு மைதானம் அருகே உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் திறந்து வைத்தாா். விழாவில் கட்சியின் அமைப்புச் செயலா் ம.சின்னசாமி, மாவட்ட நிா்வாகிகள் கமலக்கண்ணன், எம்.எஸ்.கண்ணதாசன், மல்லிகாசுப்ராயன், நெடுஞ்செழியன், தானேஷ், பழனிராஜ், கரூா் மத்திய நகரச் செயலா் சேரன்பழனிசாமி உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments