FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கரூரில் காவல்துறை சாா்பில் உயிா்நீத்தாா் நினைவு நாள் நிகழ்ச்சி

கரூரில் மாவட்ட காவல்துறை சாா்பில் உயிா்நீத்தாா் நினைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

22 அக்டோபர் 2026, 4:48 am
கரூா் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூரில் மாவட்ட காவல்துறை சாா்பில் உயிா்நீத்தாா் நினைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் பணியின்போது உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் மற்றும் கூடுதல் காவல்கண்காணிப்பாளா்கள், துணைக்காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து வீரவணக்க செலுத்தினா். தொடா்ந்து 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments