அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது புதன்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது புதன்கிழமை இரவு தெரியவந்தது.
குன்னம் அருகேயுள்ள ஒகளூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மங்கலமேடு காவல் நிலையத்துக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் பார்வையிட்டதில், அழுகிய நிலையில் இருந்தது ஆண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அநுப்பி வைத்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.