FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்

தமிழக சட்டப்பேரவைத் தேதி அறிவிக்கப்பட்டவுடன்(மார்ச் 4) கந்தர்வகோட்டையில் வருவாய் துறையினர் பேருந்து நிலையம்,காந்திசிலை மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேதி அறிவிக்கப்பட்டவுடன்(மார்ச் 4) கந்தர்வகோட்டையில் வருவாய் துறையினர் பேருந்து நிலையம்,காந்திசிலை மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

இதில்,கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி, கிராம நிர்வாக உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments